பேட்ட பொங்கலா?..விஸ்வாசம் பொங்கலா?.. நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு இது செம பொங்கல்.பலருக்கு சர்க்கரை பொங்கல்..சிலருக்கு இது கசப்பு பொங்கல்..யாருக்கு? "சிலீப்பர் செல்" களுக்கு..ஆம் இவர்கள் மக்களோடு கலந்து இருப்பார்கள்..பெரிய நடிகர்களின் திரைபடம் வரும்போது இவர்கள் சமூக வலைதளங்களில் களம் இறங்குவார்கள்..அந்த நடிகருக்கு போட்டியாக உள்ள நடிகரின் தீவிர ரசிகனாக தன்னை காட்டி கொண்டு அநாகரீகமாக விமர்சிப்பார்கள்.. இதனால் பொது மக்களிடம் சினிமா மீதான தவறான கண்ணோட்டம் பரவும்.. கஜா புயலுக்கு இவர் என்ன செய்தார்..அவர் என்ன செய்தார் என்று கூவுவார்கள்..அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டியதை நடிகரிடம் கேட்டால்..என்ன செய்வது..உங்கள் வீட்டிற்கு ஏன் தபால் வரவில்லை என்று உங்கள் பால்காரிடமா கேட்பீர்கள்?
இந்த படத்திற்கு பன்னும் செலவில் சமூக சேவை செய்யலாமே என்பார்கள்..அந்த நூற்றி ஐம்பது ரூபாய் கூட சினிமாவிற்கு போய்விடமால் ஊழல் பன்னும் அரசியல்வாதிகளிடம் சேர வேண்டும்..ஏன் இவர்களுக்கு இத்தனை எரிச்சல் யார் இவர்கள்?
பெரிய அரசியல் கட்சிகளுக்கு பணம்,புகழ் இவற்றில் எதற்கும் பிரச்சனை இல்லை..கூட்டத்திற்கு கூட பணம் கொடுத்து ஆட்களை பிடித்து விடுவார்கள்..சிறிய லெட்டர் பேட் கட்சிகளுக்கு? பணம்,புகழ்? பணத்தை விடுங்கள்..நீ தமிழன் என்றால் share பன்னு என்று facebook ல் சொல்வது போல சொல்லி அப்பாவிகளிடம் கறந்து விடுவார்கள்.. புகழ்? அதற்குதான் இருக்கிறார்களே சினிமாவும்,நடிகர்களும் அவர்களை எதிர்த்தால் அன்றைய தலைப்பு செய்தி அவர்கள்தான்..இதே அரசியல் வாதியை யோ அல்லது ஏதாவது ஆன்மீகவாதியையோ எதிர்த்தால் சுளுக்கு எடுத்துவிடுவார்கள்..சினிமா என்றால் யார் கேட்கப் போகிறார்கள் என்ற இளப்பம்..இதில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தால் நீ மானமுள்ள தமிழன் இல்லை என்று ..பாவம் பன்னுனவங்களுக்கு சாமி தெரியமாட்டாரு வடிவேல் காமடி விட இவர்கள் காமடி..தமிழ்நாட்டில் தமிழ்படத்தை முதல்நாளில் தமிழன் பார்க்காமல் இங்லீஸ்காரனா பார்ப்பான்? இவர்கள் இளைஞர்களை மூளைசலவை செய்ய..கூட்டம் சேர்க்க பயன்படுத்தும் வார்த்தை தமிழ்,தமிழன். தமிழ் இனி மெல்ல சாகும் என்பதை போல..இவர்களை போன்ற போலி இனவாதிகளின் வாயல் மெல்ல மெல்ல செத்து விடும்..அதுவும் என் திரைத்தமிழ்..
சினிமா ஒன்றும் எளிதான விஷயம் அல்ல..நீங்கள் எதிர்பார்க்கும் பொறமைபடும் இளையகூட்டம் ஒரு நடிகனுக்கு கூடுகிறதென்றால்..அதற்கு அவர் எத்தனை உழைத்திருப்பார்..எத்தனை சோதனைகளை கடந்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள்...நீங்கள் பயப்படுவது போல் அந்தக் கூட்டம் அவருக்கு வாக்குகளாக மாறட்டுமே..ஒரு இரண்டரை மணி நேர நிழல்படத்தில் அவரால் மக்களை தனது வாக்களர்களாக மாற்ற முடிகிறதென்றால் உங்களுக்கு கிடைக்கும் ஐந்து வருடத்தில் எவ்வளவு நல்லது செய்து..அம்மக்களை உங்களது நிரந்தர வாக்காளர் ஆக்கலாம் அதை செய்யுங்கள் முதலில்..இன்றைய இளைஞர்களுக்கு முதல் காட்சி படம் பார்க்கவும் தெரியும் தனது இனத்திற்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நிற்கவும் தெரியும்..
முடிவாக ஒன்று.."பேட்ட,விஸ்வாசம் படங்களை புறக்கணித்து தமிழர் பாரம்பரிய முறைபடி பொங்களை கொண்டாடுங்கள்" என்று புதிதாக இந்த ஸ்லீப்பர்செல் கள் சமூக வலைதளங்களில் களம் இறங்கி இருக்கிறார்கள்..ஏன் பழந்தமிழர்கள் மெளனமாகவா பொங்கல் கொண்டாடினார்கள்..இயல்,இசை,நாடகம் இவைகள் கலந்தது தான் தமிழர் வாழ்வு..இவை மூன்றும் சேர்ந்த கலையின் பரிணாம வளர்ச்சிதான் சினிமா..பானை பொங்கல்..குக்கர் பொங்கலாகும் போது..பொங்கல் வாழ்த்து அட்டை..பொங்கல் ஸ்டேடஸ் ஆகும் போது..கலை வடிவம் மாறக்கூடாதா?
இந்த திரைக்கலை மீதான வன்முறையை போகியில் கொழுத்தி கொண்டாடிவோம் கலைப் பொங்கலை..
இனிய பொங்கல் வாழ்த்துகள்